admin

admin

அத்தி மரம் தரும் மகத்தான பலன்கள்

அத்தி மரம் அத்தி மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) எனப் பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி, அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம், சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும்…

உசில் மரம் தரும் மகத்தான பலன்கள்

உசில் மரம் அல்பிசியா அமரா ஒரு நடுத்தர அளவிலான, இலையுதிர் மரம், இது ஒத்திருக்கிறது அகாசியா முட்கள் இல்லாமல். மரத்தின் பட்டை நிறத்தில் சாம்பல் நிறமாகவும், தானியமாகவும், கசப்பாகவும் இருக்கிறது. இலைகள் 15 ஜோடி பக்க தண்டுகள் வரை உள்ளன மற்றும் துண்டுப்பிரசுரங்கள் சிறியவை மற்றும் சுமார் 15 – 35 ஜோடிகளைக் கொண்டிருக்கலாம்.பூக்கள் நீண்ட மகரந்தங்கள்…

பனை மரம் தரும் மகத்தான பலன்கள்

பனை பனை(தாவரவகைபபாட்டில் Borassus , ஆங்கிலம் : PalmyraPalm),  புல்லினத்தைச் சேர்ந்த,  தாவரப் பேரினம் ஆகும். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15…

பொந்தன்புளி தரும் மகத்தான பலன்கள்

பொந்தன்புளி பொந்தன்புளிஅல்லது ஆனைப்புளி, பெருக்கமாம் என்றும்,தமிழில் அழைக்கப்படுவது (அறிவியல்பெயர்; Adansoniadigitata, ஆங்கிலத்தில்;baobab) என்பது ஒரு மரமாகும். இது ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த பெருக்க மரம் ஆகும். குறிப்பாகச் சூடான உலர்ந்து,காணப்படும் சகாவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள, சீனாவில் காணப்படுகிறது. இம்மரங்கள்,தமிழகம் மற்றும்,இலங்கைக்குக் குதிரைவணிகர்களாக வந்த அரேபியர்களின்மூலமாக ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னரே வந்துசேர்ந்தன.  குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள்,பொந்தன்புளி…

இலுப்பை மரம் தரும் மகத்தான பலன்கள்

இலுப்பை மரம்

இலுப்பை மரம் இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். கிளையின் நுனியில் கொத்து கொத்தான இலைகள் கொண்டது. முட்டை வடிவ கனியின் உள்ளே சதை பற்றுடன் இருக்கும் விதையை, ஓடு போர்த்தி இருக்கும். பார்ப்பதற்கு பிறையின் வடிவத்தை போன்று இருக்கும். இதன் மலர்கள் மணத்துடன் வெள்ளை நிறத்தில்…

பெருநெல்லி மரம் தரும் மகத்தான பலன்கள்

பெருநெல்லி மரம் நெல்லிக்காய் சிறிய அல்லது நடுத்தர உயரமான, இலையுதிர்க்கும் மர வகையைச் சார்ந்தது.நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. நெல்லி இலைகள் புளியன் இலையை விட சிறியவை. இறகு வடிவமானவை. நெல்லி கிளைகள் இறகு போன்ற தோற்றமுள்ளவை. இம்மரம் வறட்சியிலும் தாக்குப் பிடித்து அதிக விளைச்சலைக் கொடுக்கும். இந்தியப் பெண்மணிகள் நெல்லிக்காயை…

மருத மரம் தரும் மகத்தான பலன்கள்

மருத மரம் மருத மரம் (Terminalia arjuna) இந்த மரம் இந்தியாவில் வளரக் கூடிய மரமாகும். எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும்…

மகிழம் மரம் தரும் மகத்தான பலன்கள்

மகிழம் மரம் மகிழம் மரம் (Mimusopelengi ) பூவின் மணம் மகிழ்விப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி…

நாவல் மரம் தரும் மகத்தான பலன்கள்

நாவல் மரங்களால் விளையும் நன்மைகள் நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாகப் பளபளப்புடன் இருக்கும். மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்குக்  குளிர்ச்சியையும், ஆண்மையையும்…

சரக்கொன்றை மரம் தரும் மகத்தான பலன்கள்

சரக்கொன்றை மரங்களால் விளையும் நன்மைகள்! கோடைகாலத்தில் நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுபவை பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள். சரக்கொன்றை சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் கொன்றையை குறிப்பிடப்பட்ட பாடல்களில் இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. ஊர்ப்புறங்களிலும் சாலையோரங்களிலும் அழகிற்காக நட்டு வைத்து வளர்பதும் உண்டு. கோடையில் (ஏப்ரல்-மே மாதங்களில்) பூ பூக்கத்தொடங்கும். அதற்கு சற்று…