Our Story

About Us

கொரோனாவில் தொடங்கிய கூட்டுறவு

கோவிட்-19 சமயத்தில், எங்கள் நண்பர்கள் குழு எங்கள் அருகில் உள்ள காலி நிலத்தில் மரங்களை நடத் தொடங்கினோம். சுற்றுச்சூழலில் நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளதால், மரங்களை நடும் மற்றும் பராமரிக்கும் குழுவைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். அக் குழுவின் நோக்கம் மரம் நடுவது, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, நன்றாக வளரும் வரை வேலி அமைத்து பாதுகாப்பது போன்ற செயல்களைச் செய்வதாகும். நமது சுற்றுப்புறத்தை மேம்படுத்துவதும், எதிர்கால சுற்றுச்சூழலுக்கு உதவுவதும் தான் எங்கள் குறிக்கோள். மரங்களை நட்டு, உலகை பசுமையான இடமாக மாற்ற எங்களுடன் சேருங்கள்.

Our Vision and Mission for a Sustainable Future

Fostering a sustainable future through our vision and mission for environmental stewardship and community empowerment.

Awareness Creation

Don't cut trees! Plant a tree, grow a flower –let's give mother earth to give them back her power.

Cleaning Environment

A healthy and clean environment will surely bring about a workforce with enhanced well-being.

நம்மை காப்பாற்றுகின்ற பூமியை, நாம் இனி மரங்களால் காப்பாற்றுவோம்...

அதற்கு இன்று ஒரு மரம் – நாளை ஒரு காடு!

Our Sponsors

These are people or companies who are eager to protect nature for our future generations.