பொந்தன்புளி
பொந்தன்புளிஅல்லது ஆனைப்புளி, பெருக்கமாம் என்றும்,தமிழில் அழைக்கப்படுவது (அறிவியல்பெயர்; Adansoniadigitata, ஆங்கிலத்தில்;baobab) என்பது ஒரு மரமாகும். இது ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த பெருக்க மரம் ஆகும். குறிப்பாகச் சூடான உலர்ந்து,காணப்படும் சகாவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள,
சீனாவில் காணப்படுகிறது. இம்மரங்கள்,தமிழகம் மற்றும்,இலங்கைக்குக் குதிரைவணிகர்களாக வந்த அரேபியர்களின்மூலமாக ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னரே வந்துசேர்ந்தன. குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள்,பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகளைக் கொடுப்பார்கள்.
courtesy: Facebook